மன்னார் நானாட்டான் இளைஞர்களால் இரத்த தான முகாம்
மன்னார் பொது வைத்தியசாலை வைத்தியர்கள் தாதியர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி குறித்த இரத்த தான முகாமில் குருதியை பெற்றுக்கொண்டதுடன்
நானாட்டான் பகுதியை சேர்ந்த அதிகளவான இளைஞர்கள் கலந்து கொண்டு இரத்த தான முகாமில் குருதி வழங்கியிருந்தனர்
குறித்த இரத்த தான முகாமனது பசியில்லா மன்னார் அமைப்பின் ஊடாக மன்னார் மாவட்டத்தில் உள்ள ஐந்து பிரதேச செயலக பிரிவுகளிலும் இடம் பெறவுள்ளமை குறிப்பிடதக்கது.
மன்னார் நானாட்டான் இளைஞர்களால் இரத்த தான முகாம்
Reviewed by Author
on
December 13, 2020
Rating:
Reviewed by Author
on
December 13, 2020
Rating:










No comments:
Post a Comment