மாடுகளுடன் வீதிகளுக்கு வந்த மக்கள் - பொலன்னறுவையில் பதற்றம்
மேலும் ஒரு சில இனவாதிகள் இவர்கள் மாடுகளை வைத்திருக்கக் கூடாது எனக் கூறி மாட்டுக்காலைகளை உடைத்து நெருப்பு வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனால் பதற்றமடைந்த மக்கள் தங்கள் மாடுகளுடன் நேற்று வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாடுகளுடன் வீதிகளுக்கு வந்த மக்கள் - பொலன்னறுவையில் பதற்றம்
Reviewed by Author
on
December 08, 2020
Rating:

No comments:
Post a Comment