அண்மைய செய்திகள்

recent
-

போதைப் பொருள் படகு சிக்கியது ? – நால்வர் கைது!

காலி மீன்பிடித் துறைமுகத்தில் போதைப்பொருள் என சந்தேகிக்கும் பொருட்களுடன் பயணித்த படகு ஒன்று ஞ இன்று (31) கைப்பற்றப்பட்டுள்ளது. அத்துடன் நால்வர் கைது செய்யப்பட்டுள்ளார். ஒருவர் மட்டும் தப்பியோடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதைப் பொருள் படகு சிக்கியது ? – நால்வர் கைது! Reviewed by Author on December 31, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.