மன்னாரில் இடைத்தங்கள் முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு.
பள்ளிமுனை, சித்திவிநாயகர், எழுத்தூர் பாடசாலைகளில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களின் நலன் கருதி பிஸ்கட்,பால்மா,குழந்தைகளுக்கான பால்மா பக்கட் போன்றவை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.மேலும்
-மேலும் இடைத்தங்கள் முகாம்களில் சிறுவர்கள்,வயோதிபர்கள், ஆண்கள்,பெண்கள் என அனைவரும் தங்க வைக்கப்பட்டுள்ளமையினால் அவர்களின் சுகாதார நடவடிக்கைளை கரு;ததில் கொண்டு அனைவருக்கும் முகக்கவசங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
.
.
மன்னாரில் இடைத்தங்கள் முகாம்களில் உள்ள மக்களுக்கு உதவிகள் வழங்கி வைப்பு.
Reviewed by Author
on
December 03, 2020
Rating:

No comments:
Post a Comment