வவுனியாவில் குளங்கள் உடைப்பு!- 275 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
இந்நிலையில் வவுனியா வடக்கு பகுதியில் அமைந்துள்ள இலுப்பைக்குளம் மற்றும் நாம்பன் குளத்தின் அணைக்கட்டுகளில் அதிக நீர் வரத்து காரணமாக உடைவு ஏற்பட்டுள்ளமையால், அதன் கீழ் செய்கை பண்ணப்பட்டிருந்த 275ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்கள் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
மேலும், இலுப்பைக்குளத்தின் கீழ் செய்கைபண்ணப்பட்டிருந்த 245 ஏக்கர் வயல் நிலங்களும், ஏம்பன் குளத்தின் கீழ் 30 ஏக்கர் நெற்பயிர்களும் இவ்வாறு பாதிப்புக்குள்ளாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வவுனியாவில் குளங்கள் உடைப்பு!- 275 ஏக்கர் நெற்பயிர்கள் நீரில் மூழ்கின.
Reviewed by Author
on
December 03, 2020
Rating:

No comments:
Post a Comment