PCR மேற்கொள்ள மேலும் 10 வைத்தியசாலைகளுக்கு அனுமதி
கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
அதற்காக மேலும் 5 அரச வைத்தியசாலைகள் மற்றும் 5 தனியார் வைத்தியசாலைகளுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
PCR மேற்கொள்ள மேலும் 10 வைத்தியசாலைகளுக்கு அனுமதி
Reviewed by Author
on
December 07, 2020
Rating:

No comments:
Post a Comment