வவுனியா நகரசபை ஊழியர் விபத்தில் மரணம்!
இந்நிலையில் இன்றையதினம் காலை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.
விபத்தில் வவுனியா நகர சபையில் சாரதியாக பணிபுரியும் இரு பிள்ளைகளின் தந்தையே மரணமடைந்துள்ளார்.
அவரது மரணம் தொடர்பாக இறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
வவுனியா நகரசபை ஊழியர் விபத்தில் மரணம்!
Reviewed by Author
on
December 09, 2020
Rating:

No comments:
Post a Comment