அண்மைய செய்திகள்

recent
-

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதிகளின் உயிரிழப்பு 9 ஆக உயர்வு!

மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த ஒருவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். 

 இதனையடுத்து உயிரிழப்புகளின் மொத்த எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது. அதேநேரம் இந்த சம்பவத்தில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 113 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலில் கைதிகளின் உயிரிழப்பு 9 ஆக உயர்வு! Reviewed by Author on December 01, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.