சாதாரணதரப் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிப்பு – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
க.பொ.த. சாதாரண பரீட்சையை அடுத்த ஆண்டு ஜனவரி 18 முதல் 27 வரை பரீட்சையை நடத்த முன்னர் முடிவு செய்யப்பட்டது.
இருப்பினும் கொரோனா தொற்று பரவல் காரணமாக நாட்டின் நிலைமையையும் மாணவர்களின் பாதுகாப்பையும் கருத்திற் கொண்டும் ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாதாரணதரப் பரீட்சை இடம்பெறும் திகதி அறிவிப்பு – மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு
Reviewed by Author
on
December 07, 2020
Rating:

No comments:
Post a Comment