கிளிநொச்சியில் பெரும்தொகையான வாழைகள் அழிவு!
மிகவும் சிரமத்திற்கு மத்தியில் கடந்த வறட்சி காலத்திலும்
பாதுகாத்து வளர்த்தெடுத்த வாழை மரங்கள் அறுவடைக்கு முன் இவ்வாறு
அழிவடைந்துள்ளமை தங்களுக்கு பெரும் நட்டத்தை ஏற்படுத்தியுள்ளது என
விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
முழங்காவில் பிரதேசம் அதிகளவு வாழைப் பயிர்ச்செய்கை பிரதேசமாக
காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சியில் பெரும்தொகையான வாழைகள் அழிவு!
Reviewed by Author
on
December 07, 2020
Rating:

No comments:
Post a Comment