மன்னார் தேவன் பிட்டியில் 125 குடும்பம் பாதிப்பு
அதில் வீடுகளுக்கு ள் நீ்ர் உட் புகுந்து தங்க முடியாது 75 குடும்பங்களை சேர்ந்த 342 பேர் தற்போது தேவன் பிட்டி பாடசாலையிலும் ஆலயத்திலும் உறவினர் வீடுகளிலும் தங்க வைக்கபபட்டுள்ளனர் இவ் விடயமறிந்து களத்திலே பிரதேச செயலக அனர்த்த முகாமைப்பிரிவினர் போலீசார் இராணுவத்தினர் மற்றும் கிராம அலுவலர் பிரசாத் அவர்கள் களத்திலே நிற்க்கின்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது
.
மன்னார் தேவன் பிட்டியில் 125 குடும்பம் பாதிப்பு
Reviewed by Author
on
December 03, 2020
Rating:

No comments:
Post a Comment