அண்மைய செய்திகள்

recent
-

பூநகரியில் இளைஞன் சடலமாக மீட்பு!

கிளிநொச்சி – பூநகரி, வாடியடியை சேர்ந்த அருமைநாயகம் சுரேஷ் (அனோஜன்) எனும் 25 வயது இளைஞன் நேற்று (01) அதிகாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவர் தனது வீட்டில் கால்நடைகளுக்காக போடப்பட்ட கொட்டிலில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பூநகரியில் இளைஞன் சடலமாக மீட்பு! Reviewed by Author on December 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.