அண்மைய செய்திகள்

recent
-

யாழ் பொன்னாலையில் கடலுக்குப் போனவரைக் காணவில்லை!

பொன்னாலை கடலில் கடல் தொழிலுக்கு சென்ற தொழிலாளி ஒருவர் காணாமல் போயுள்ளார். சுழிபுரம் பெரியபுலோவை சேர்ந்த செல்வராசா செல்வக்குமார் (வயது-37) என்பவரே நேற்றிரவு 8 மணியளவில் காணாமல் போயுள்ளார். 

பிரதேச மக்களும் தொழிலாளர்களும் இணைந்து இவரை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். கடற்படையின் உதவி கோரப்பட்டுள்ளது.

யாழ் பொன்னாலையில் கடலுக்குப் போனவரைக் காணவில்லை! Reviewed by Author on December 02, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.