குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
கல்மடுநகர் சம்புக்குளத்தைச் சேர்ந்த 27 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையான இரத்தினம் லோகிதன் என்பவரே இச் சம்பவத்தில் மரணமடைந்துள்ளார்.
இரண்டு மணிக்கு நீரில் முழ்கி உயிரிழந்துள்ள நிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
குளத்தில் குளிக்கச்சென்ற இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு
Reviewed by Author
on
December 26, 2020
Rating:

No comments:
Post a Comment