இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ்
இதில் இங்கிலாந்து, அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகள் தடுப்பூசி கண்டுபிடித்து, அதனை மக்களுக்கு செலுத்தும் பணிகளையும் துவங்கிவிட்டது.இந்நிலையில், இங்கிலாந்தில் உருமாற்றம் பெற்ற கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது ஏற்கனவே பரவிய வைரஸை விட வித்தியாசமானதாக இருந்ததையும், சூழ்நிலைக்கு ஏற்றார்போல வளர்சிதை மாற்றம் அடைந்து இருந்ததையும் விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர்.
மேலும், இதன் தொற்றும் தன்மை 70 சதவீதம் அதிகம் உள்ளது எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
இதையடுத்து அந்நாட்டில் பெரும் அச்சம் எழுந்ததால் கடும் கட்டுப்பாடுகளுடன் கூடிய பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இங்கிலாந்தில் வேகமாக பரவும் புதிய கொரோனா வைரஸ்
Reviewed by Author
on
December 21, 2020
Rating:

No comments:
Post a Comment