வடக்கின் அனைத்து சந்தைகளும் மூடல்!
அதுவரை ஆபத்தான சூழல் நிலவக்கூடிய அபாயம் காணப்படுகிறது.
அதனால் வடக்கு மாகாணத்தின் அனைத்துப் பொதுச் சந்தைகளையும் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கடந்த கொரோனா அபாயக் காலத்தில் முன்னெடுக்கப்பட்ட நடமாடும் வியாபார சேவை, மற்றும் சமூக இடைவெளிகளுடன் பொது வெளியில் முன்னெடுக்கப்பட்ட வியாபார முறைகள் வெற்றி அளித்துள்ளதால் அந்த நடைமுறைகளைத் தொடருமாறு வியாபாரிகள் அறிவுறுத்தப்படுகின்றனர் என்றும் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
வடக்கின் அனைத்து சந்தைகளும் மூடல்!
Reviewed by Author
on
December 17, 2020
Rating:

No comments:
Post a Comment