வரலாற்று பெருமை மிக்க காங்கேசன்துறை துறைமுகம் மீள் உருவாக்கம்
அவ் விஜயத்தின் போது காங்கேசன்துறை - காரைக்கால் இடையே ஆன கப்பல் சேவைக்கு ஆய்வு செய்யப்பட்டது.
இவ்விஜயத்தின் போது ஊடகத்திற்கு கருத்து தெரிவித்த அமைச்சர் அடிப்படை வேலைகளை முடித்து கொண்டு விரைவில் துறைமுகம் திறக்கப்படும் என்றார்.
இவ் அபிவிருத்தி திட்டமானது 45.27 மில்லியன் (அமெரிக்க டொலர்) ரூபாய் செலவில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
வரலாற்று பெருமை மிக்க காங்கேசன்துறை துறைமுகம் மீள் உருவாக்கம்
Reviewed by Author
on
December 24, 2020
Rating:

No comments:
Post a Comment