பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட கைதி மீது துப்பாக்கி சூடு
30 வயதான கைதி காயமடைந்த நிலையில் வைத்தயிசாலையில் அனுமதிக்கப்பட்டபோதிலும் ஆபத்தான நிலையில் இல்லை.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள விசேட பொலிஸ குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸார் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இடம்பெற்றவேளை தடுப்புக்காவலில் இருந்த ஏனைய கைதிகளும் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்ட கைதி மீது துப்பாக்கி சூடு
Reviewed by Author
on
December 19, 2020
Rating:
Reviewed by Author
on
December 19, 2020
Rating:


No comments:
Post a Comment