அண்மைய செய்திகள்

recent
-

வெள்ளத்தில் மிதக்கும் யாழ் போதனா வைத்தியசாலை

வடமாகாஒத்தின் மிக ஷமக்கிய வைத்தியசாலையான போதனா வைத்தியசாலை யின் சில பஷகதிகள் நீரில் மூழ்கியுள்ளன. இதற்கு பிரதான காரணம் யாழ் நகரில் சரியான வடிகால் அமைப்பு வசதியின்மையே போதனா வைத்தியசாலையின் சில விடுதிக் கட்டடங்களின் பகுதிகள் நீரில் மூழ்க காரணம் என யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சத்தியலிங்கம் தனது முகநுால் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

சில வைத்திய சேவைகள் தற்காலிகமாக இடங்களுக்கு மாற்றப்பட்டு சிரமத்தின் மத்தியில் வழங்கப்படுகின்றன. சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலங்களில் எடுத்து இவ்வாறான அனர்த்தம் ஏற்படுவதை தவிர்க்க வேண்டும். இனிவரும் நாட்களில் இந்த சிக்கலை தீர்ப்பிதற்கு விரைவில் துறைசார்ந்தவர்கள் கலந்துரையாடுவது காலத்தன் கட்டாயம்.








வெள்ளத்தில் மிதக்கும் யாழ் போதனா வைத்தியசாலை Reviewed by Author on December 05, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.