கொரோனா தொற்றுக்குள்ளான 5 கைதிகள் தப்பியோட்டம்
22, 23, 26, 32 மற்றும் 52 வயதானவர்களே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளனர்.
பொலிஸாரும் இராணுவத்தினரும் இணைந்து தப்பிச் சென்றவர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
இவர்கள் அனைவரும் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரியவந்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளான 5 கைதிகள் தப்பியோட்டம்
Reviewed by Author
on
December 31, 2020
Rating:

No comments:
Post a Comment