மன்னாரில் புரவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மேலும் 500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு
பெரியமடு, சன்னார் மற்றும் பேசாலை, மன்னார் பகுதிகளை சேர்ந்த புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு முஸ்லிம் தொண்டு நிறுவனத்தின் நிதி அணுசரணையில் உலர் உணவு பொருட்களை பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் வழங்கி வைத்தார்.
அதே நேரத்தில் பேசாலை பகுதியில் நிவாரண பொருட்களை 280 குடும்பங்களுக்கு வழங்கி வைத்த காதர் மஸ்தான் பேசாலை கடற்கரை பகுதிக்கு சென்று புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் மற்றும் படகுகள் வலைகள் உள்ளிட்ட மீன்பிடி உபகரணங்களை பார்வையிட்டார்.
மன்னாரில் புரவி புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மேலும் 500 குடும்பங்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு
Reviewed by Author
on
December 12, 2020
Rating:

No comments:
Post a Comment