அண்மைய செய்திகள்

recent
-

மஞ்சளை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..!

இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக இலங்கைக்கு 1110 கிலோகிராம் மஞ்சளை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் சிபாபம் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 அத்துடன் மஞ்சளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளதோடு, அதன் பெறுமதி 77 லட்சம் ரூபாய் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மஞ்சளை கடத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்..! Reviewed by Author on December 09, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.