அண்மைய செய்திகள்

recent
-

பெண் ஒருவர் தாக்கியதில் நபர் ஒருவர் பலி

ஹோமாகம, மாகும்பு பகுதியில் பெண் ஒருவர் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இருவருக்கும் இடையில் இடம்பெற்ற வாய்த்தர்க்கத்தினால் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது. குறித்த நபரின் கழுத்தை வயர் ஒன்றினால் நெரித்து கொலை செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 பரணமுல்ல, தெய்யன்தர பகுதியை சேர்ந்த 26 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண் கொலை செய்யப்பட்டுள்ள நபருடன் கள்ளத் தொடர்பில் இருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

பெண் ஒருவர் தாக்கியதில் நபர் ஒருவர் பலி Reviewed by Author on December 24, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.