அண்மைய செய்திகள்

recent
-

நடிகர் சரத் குமாருக்கு கொரோனா

நடிகரும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத் குமாருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் அதைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிரம் காட்டி வருகிறது.

 அத்துடன் விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் என யாரையும் கொரோனா விட்டு வைக்கவில்லை.இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவரும் நடிகருமான சரத்குமாருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக அவரது மனைவி ராதிகா சரத்குமார் மற்றும் மகள் வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் உறுதி செய்து இருக்கிறார்கள். மேலும் ஐதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது


.
நடிகர் சரத் குமாருக்கு கொரோனா Reviewed by Author on December 08, 2020 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.