மன்னார் அக்கினேஸ்புரம் மற்றும் ஆனாள்நகரில் வெள்ளம் வீடுகளுக்குள் உட்புகுந்துள்ளது- மக்கள் பலர் இடம்பெயர்வு
நானாட்டன் பிரதேச செயலளார் பிரிவின் வங்காலை கிழக்கு கிராம அலுவலர் பிரிவின் அக்கினேஸ்புரம் மற்றும் ஆனாள்நகர் கிராமங்களில் வெள்ளம் வீடுகளுக்குள் உட்புகுந்துள்ளது.இதனால் மக்கள் பலர் இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளார்கள்.
மன்னார் அக்கினேஸ்புரம் மற்றும் ஆனாள்நகரில் வெள்ளம் வீடுகளுக்குள் உட்புகுந்துள்ளது- மக்கள் பலர் இடம்பெயர்வு
Reviewed by Admin
on
December 03, 2020
Rating:

No comments:
Post a Comment