மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா..!இன்று 18 பேருக்கு
மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா..!
இன்று யாழ் போதனா வைத்தியசாலை மற்றும்
மருத்துவபீட ஆய்வுகூடங்களில் 708 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனைகளில் 18 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
18 பேரும் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாகும் என தெரிவிக்கப்படுகின்றது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்று எண்ணிக்கை 106 ஆக அதிகரிக்கின்றது.
மன்னாரில் அதிகரிக்கும் கொரோனா..!இன்று 18 பேருக்கு
Reviewed by Admin
on
January 20, 2021
Rating:

No comments:
Post a Comment