அண்மைய செய்திகள்

recent
-

சுகாதார பாதுகாப்புகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம்

2021 ஆம் ஆண்டுக்கான முதல் தவணை கல்விச் செயற்பாடுகளுக்காக மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேசங்களை தவிர்ந்த ஏனைய பிரதேசங்களின் பாடசாலைகள் இன்று (11) மீளவும் ஆரம்பமாகின.

 அதன்படி, தரம் 02 முதல் தரம் 13 வரையான வகுப்பு கல்விச் செயற்பாடுகள் இன்றைய தினம் (11) ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. சுகாதார அமைச்சினால் பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ள சுகாதார வழிகாட்டுதல்களுக்கு அமைவாக பாடசாலைகளின் கல்விச் செயற்பாடுகள் இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா மேலும் தெரிவித்தார்.
சுகாதார பாதுகாப்புகளுடன் பாடசாலைகள் மீள ஆரம்பம் Reviewed by Author on January 11, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.