தனிமைப்படுத்தல் மையத்தில் வழங்கப்பட்ட உணவில் புழு – கிளிநொச்சியில் சம்பவம்
அதுதொடர்பாக தனிமைப்படுத்தல் நிலைய பொறுப்பதிகாரிகளிடம் தெரிவிக்க முற்பட்ட போதும் கருத்திலெடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இது தொடர்பில் வவுனியா வடக்கு சுகாதார சேவைகள் பணிமனைக்கு தெரியப்படுத்தியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.
தனிமைப்படுத்தல் மையத்தில் வழங்கப்பட்ட உணவில் புழு – கிளிநொச்சியில் சம்பவம்
Reviewed by Author
on
January 11, 2021
Rating:
Reviewed by Author
on
January 11, 2021
Rating:


No comments:
Post a Comment