க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!
இந்த நிலையில், 2020 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணையை பரீட்சை திணைக்களம் வெளியிட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் 1ம் திகதி க.பொ.த சாதாரண தர பரீட்சைகள் ஆரம்பமாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியானது!
Reviewed by Author
on
January 08, 2021
Rating:

No comments:
Post a Comment