மன்னாரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று-அதிகளவான வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தல்
இந்த நிலையில் மன்னார் சுகாதார சேவைகள் பணிமனை மற்றும் சுகாதார துறையினர் இணைந்து இது வரை பிரதான கடை தொகுதிகளில் சுமார் 15 வர்த்தக நிலையங்களை மூடியுள்ளதுடன் வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் சிலர் சுய தனிமைப் படுத்தியுள்ளனர்.
அதே நேரத்தில் அத்தியவசிய தேவைகள் இன்றி நகர் பகுதிக்குள் வருவதையோ அல்லது கூட்டம் கூடுவதையோ தவிர்க்குமாறு பிராந்தி சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும் மன்னாரில் முதலாவது கொரோனா மரணம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மன்னாரில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று-அதிகளவான வர்த்தக நிலையங்கள் தனிமைப்படுத்தல்
Reviewed by Author
on
January 20, 2021
Rating:

No comments:
Post a Comment