தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் ஓவியக் கண்காட்சியுடன் போராட்டம்!
மேலும், தியாக தீபம் திலீபனின் நினைவுகூரல், யாழ். பல்கலைக்கழக முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபி ஆகிய இரண்டு விடயங்களிலும் தமிழ் தேசியக் கட்சிகளும் தமிழ் தேசிய உணர்வாளர்களும் ஒன்றுசேர்ந்து செயற்பட்டது போன்று அரசியல் கைதிகளின் விடயத்திலும் அனைவரும் ஒருமித்து செயற்பட விடுவிப்பதற்கு உரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
.
.
தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வலியுறுத்தி யாழில் ஓவியக் கண்காட்சியுடன் போராட்டம்!
Reviewed by Author
on
January 13, 2021
Rating:

No comments:
Post a Comment