தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் இன்று ஆரம்பம்
இதே வேளை கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசந்துறை, மட்டக்களப்பு, மாத்தறை, பெலியத்த ஆகிய இடங்களுக்கும் ரயில் சேவைகள் நடத்தப்படவுள்ளன.
ஆசன முன்பதிவுகளை நாளை முதல் மேற்கொள்ளலாம் என யாழ் பிரதான ரயில் நிலையம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தூர இடங்களுக்கான சகல ரயில் சேவைகளும் இன்று ஆரம்பம்
Reviewed by Author
on
January 18, 2021
Rating:

No comments:
Post a Comment