கல்முனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 2 பொலிஸ் குழுக்கள்
நேற்று (11) அதிகாலை இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
இந்த துப்பாக்கிச்சூட்டில் சில வாகனங்களுக்கு சேதமேற்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
கல்முனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பான விசாரணைக்கு 2 பொலிஸ் குழுக்கள்
Reviewed by Author
on
January 12, 2021
Rating:
Reviewed by Author
on
January 12, 2021
Rating:


No comments:
Post a Comment