மன்னார் தள்ளாடி சந்தியில் கோழிகளை ஏற்றி வந்த வாகனம் விபத்துக்குள்ளானது
இதன் போது வாகன சாரதி மற்றும் உதவியாளர் ஆகிய இருவரும் தெய்வாதீனமாக சிறு காயங்களுடன் உயிர் பிழைத்துள்ளதோடு, வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.
மேலதிக விசாரனைகளை மன்னார் பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகிறனர்.
மன்னார் தள்ளாடி சந்தியில் கோழிகளை ஏற்றி வந்த வாகனம் விபத்துக்குள்ளானது
Reviewed by Author
on
January 20, 2021
Rating:

No comments:
Post a Comment