இராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!
கொழும்பு இராணுவ வைத்தியசாலையில் வைத்து அவர்களுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அததெரண செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் 5 வைத்தியசாலைகளில் இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இராணுவத்தினருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி ஆரம்பம்!
Reviewed by Author
on
January 29, 2021
Rating:
Reviewed by Author
on
January 29, 2021
Rating:


No comments:
Post a Comment