35 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது
குறித்த நபரிடம் இருந்து டெட்ரா ஹைட்ரோ கெனபினோல் எனும் ஹேஷ் ஒயில் எனும் போதை பொருள் 1 கிலோ 5 கிராம் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
31 வயதுடைய பன்னிபிட்டிய பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
35 இலட்சம் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது
Reviewed by Author
on
January 28, 2021
Rating:
Reviewed by Author
on
January 28, 2021
Rating:


No comments:
Post a Comment