பாணந்துறை துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் ஒருவர் கைது
சம்பவம் இடம்பெற்ற போது குறித்த முச்சக்கரவண்டியில் பயணித்த சந்தேகநபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகநபரிடம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
பாணந்துறை துப்பாக்கிப் பிரயோகம் தொடர்பில் ஒருவர் கைது
Reviewed by Author
on
January 27, 2021
Rating:
Reviewed by Author
on
January 27, 2021
Rating:


No comments:
Post a Comment