கோர விபத்து ! சாரதி ஸ்தலத்தில் பலி
ஸ்தலத்திற்கு விரைந்த 1990 சுவசரிய அவசர சேவை, பொத்துவில் பொலிசார் மற்றும் பொது மக்கள் இணைந்து வேனில் அகப்பட்ட சடலத்தை மீட்டு தற்போது மேலதிக நடவடிக்கைக்காக பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
அம்பாறையை சேர்ந்த 64 வயதுடைய இரு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு விபத்தில் உயிரிழந்துள்ளார் .
கோர விபத்து ! சாரதி ஸ்தலத்தில் பலி
Reviewed by Author
on
February 21, 2021
Rating:

No comments:
Post a Comment