வாகன மோசடி - 26 வயது இளைஞன் கைது
26 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
வாகனங்களின் இலக்கத்தகடுகளை அகற்றி வேறு நபர்களுக்கு விற்பனை செய்யும் மோசடியில் குறித்த நபர் ஈடுபட்டு வந்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
வாகன மோசடி - 26 வயது இளைஞன் கைது
Reviewed by Author
on
February 08, 2021
Rating:
Reviewed by Author
on
February 08, 2021
Rating:


No comments:
Post a Comment