உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை
அங்கு தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், "நாம் உண்ணும் உணவுகளின் தரவுகளுக்கு அமைய உலகில் அதிகப்படியான விஷத்தினை இலங்கையர்கள் உண்கின்றனர். இவ்விடத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அமைச்சர்கள் உள்ளதால் நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். நாம் 2010 ஆம் ஆண்டில் இருந்து இந்நாட்டில் விஷத்தினை சேர்க்க வேண்டாம் என கோருகிறோம். பாராளுமன்றம் உங்களின் கைகளில் உள்ளது. விஷம் சேர்க்கப்படுவதை தடுத்து நிறுத்துங்கள்". என்றார்.
உலகில் அதிகமாக விஷத்தினை உண்ணும் நாடு இலங்கை
Reviewed by Author
on
February 09, 2021
Rating:
Reviewed by Author
on
February 09, 2021
Rating:


No comments:
Post a Comment