இந்தியாவிலிருந்து மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன
கடந்த 28ஆம் திகதி இந்தியாவிடம் இருந்து இலவசமாக 5 இலட்சம் தடுப்பூசிகளை இலங்கைப் பெற்றுக்கொண்டது.
குறித்த தடுப்பூசிகளில் இதுவரையில், 3 இலட்சத்து 60 ஆயிரம் தடுப்பூசிகள் ஏற்றப்பட்டுள்ளன.
இதேநேரம், கொரோனா வைரஸ் தொற்று அபாயம் நிலவும் கிராம சேவையாளர் பிரிவுகளில் நாளை முதல் தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இந்தியாவிலிருந்து மேலும் 5 இலட்சம் தடுப்பூசிகள் இன்று நாட்டுக்கு கொண்டுவரப்படவுள்ளன
Reviewed by Author
on
February 25, 2021
Rating:

No comments:
Post a Comment