வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு – பொலிஸார் தீவிர விசாரணை
இதனையடுத்து, சம்பவ இடத்திற்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
சம்பவத்தில் கூமாங்குளம் பகுதியைச் சேர்ந்த கந்தையா மர்லின்ரயன் என்ற 31 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளார்
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழப்பு – பொலிஸார் தீவிர விசாரணை
Reviewed by Author
on
February 25, 2021
Rating:

No comments:
Post a Comment