அண்மைய செய்திகள்

recent
-

பிரான்சை நோக்கி வருகிறது சகாரா பாலைவனப் புளுதிக்காற்று !

நாளை ஞாயிற்றுக்கிழமை, திங்கட்கிழமை ஆகிய நாட்களில் வானம் செம்மஞ்சளாக இருக்குமெனில், அதற்கு காரணமாக ஐரோப்பா நோக்கி வந்த சகாரா பாலைவனப் புளுதிக்காற்றென வானிலை அவதான மையம் அறிவித்துள்ளது. இதனால் ஏற்படவுள்ள மாசடைந்த காற்று தொடர்பில் எச்சரிக்கப்பட்டுள்ளதோடு, நாட்டின் வட பிராந்தியத்தில் 15ல் இருந் 18 டிகிர வெப்பமும், தென் பிராந்தியங்களில் 20 டிகிரி வெப்பமும் காணப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொரோனா காரணமாக சுவாசக்கவசம் அணிந்து வெளியில் செல்ல வேண்டிய நிலை தற்போது காணப்படுவதனால் இதன் மாசடைந்த காற்றில் இருந்து பாதுகாக்க கூடியதாக இருக்கும் என தெரிவிக்கப்படுவதோடு, வாகனங்களில் புளுதிபடிந்த நிலை காணப்படலாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.




பிரான்சை நோக்கி வருகிறது சகாரா பாலைவனப் புளுதிக்காற்று ! Reviewed by Author on February 21, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.