யாழ். பல்கலை முன்றலில் எழுச்சிப் பேரணி: மாணவர் ஒன்றியத்திடம் முள்ளிவாய்க்கால் மண் ஒப்படைப்பு!
குறித்த மண், யாழ். பல்கலைக்கழகத்தில் இடித்தழிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிட மீள் கட்டுமானத்தில் நேர்ப்பதற்காக எடுத்துவரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, பேரெழுச்சிப் பேரணி நல்லூர் நோக்கி நகரவுள்ளது.
யாழ். பல்கலை முன்றலில் எழுச்சிப் பேரணி: மாணவர் ஒன்றியத்திடம் முள்ளிவாய்க்கால் மண் ஒப்படைப்பு!
Reviewed by Author
on
February 07, 2021
Rating:
Reviewed by Author
on
February 07, 2021
Rating:

No comments:
Post a Comment