Perseverance Rover செவ்வாயில் தரையிறங்கிய காட்சிகள் வௌியீடு
கடந்த ஆண்டு ஜூலை மாதம் 30 ஆம் திகதி செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட இந்த விண்கலம் கடந்த வௌ்ளிக்கிழமை அதிகாலை செய்யவாய்க் கிரகததில் தரையிறங்கியது.
அடுத்த 2 ஆண்டுகளுக்கு செவ்வாயிலுள்ள குன்றுகளில் லேசர் தொழில்நுட்பத்தின் மூலம் முன்பு உயிர் வாழ்ந்தமைக்கான சான்றுகள் தொடர்பிலான தகவல்களை சேகரிக்கவுள்ளது.
Perseverance Rover செவ்வாயில் தரையிறங்கிய காட்சிகள் வௌியீடு
Reviewed by Author
on
February 23, 2021
Rating:

No comments:
Post a Comment