நேற்று 21 ஆயிரம் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டது
அதன்படி, இன்றைய தினம் 21,329 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
இலங்கையில் கொவிட் தடுப்பூசி போடும் பணிகள் கடந்த 30 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், இதுவரை 59,154 பேருக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.
நேற்று 21 ஆயிரம் கொவிட் தடுப்பூசி ஏற்றப்பட்டது
Reviewed by Author
on
February 01, 2021
Rating:
Reviewed by Author
on
February 01, 2021
Rating:


No comments:
Post a Comment