அண்மைய செய்திகள்

  
-

ஹெரோயினுடன் இருவர் கைது

மாகோல பகுதியில் ஒரு கிலோவிற்கு அதிகமான ஹெரோயின் மற்றும் 350,000 ரூபா பணத்துடன் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் விஷேட அதிரடிப்படையினரால் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர், சந்தேக நபர்களிடம் இருந்து முச்சக்கரவண்டி ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஹெரோயினுடன் இருவர் கைது Reviewed by Author on February 19, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.