அண்மைய செய்திகள்

recent
-

69 ஆயிரத்தை தாண்டிச்செல்லும் கொரோனா பரவல்..!

இன்றைய தினம் மேலும் 410 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்றைய தினம் 772 பேர் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

 இதன் மூலம் நாட்டின் கொரோனா எண்ணிக்கை 69,348 ஆக அதிகரிக்கின்றது.

69 ஆயிரத்தை தாண்டிச்செல்லும் கொரோனா பரவல்..! Reviewed by Author on February 08, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.