உலக சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!
தற்போது உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1790.33 அமெரிக்க டொலராக காணப்படுகின்றது.
இதற்கமைய இலங்கையில் இன்றைய தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 106,300 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுணின் விலை 97,450 ரூபாவாகவும் காணப்படுகின்றது
உலக சந்தையில் தங்கம் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்..!
Reviewed by Author
on
February 05, 2021
Rating:
Reviewed by Author
on
February 05, 2021
Rating:


No comments:
Post a Comment