அண்மைய செய்திகள்

recent
-

ஹொரணையில் விசேட சுற்றிவளைப்பு ; 45 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது

ஹொரணை பகுதியில் சுமார் 45 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாணந்துறை ஊழல் ஒழிப்புப்பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் இந்த ஹெரோயின் தொகை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹொரணையில் விசேட சுற்றிவளைப்பு ; 45 கிலோகிராம் ஹெரோயினுடன் இருவர் கைது Reviewed by Author on February 25, 2021 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.